எலும்புகள் ஏன் அவசியம்?

எலும்புகள் ஏன் அவசியம்?

டாக்டர் எஸ். ஜெயசந்திரராணி, சென்னை.;

எலும்புப் புரைநோய் என்பது எலும்பின் அடர்த்திக் குறைவதால் எலும்புகள் உடையக்கூடிய தன்மைக்கு மாறும் நிலையாகும். உலக அளவில் சுமார் 200 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் மட்டும் சுமார் 50 மில்லியன் ஆஸ்டியோபேரோமிஸ் நோயாளிகள் உள்ளனர். இது இரு பாலரையும் பாதித்தாலும் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 30 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாதவிடாய் நின்ற பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரி இதைப்பற்றி ஆராய்வதற்குமுன் சில அடிப்படையான நம் உடல் உள்ளே நிகழும் நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.;

Read More ...

Related Post