எங்கள் வலியைப் புரிந்து கொள்ளுங்கள்...

எங்கள் வலியைப் புரிந்து கொள்ளுங்கள்...

பிரியா பாபு, இயக்குநர், திருநங்கைகள் ஆவண மையம்.;

இந்திய மக்கள் தொகையில் சுமார் ஐந்து லட்சம் திருநங்கைகள் இருக்கிறார்கள் என 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக் கூறியது. ஆனால் அதை விட மூன்று மடங்கு இருக்கலாம். தமிழகத்தில் மட்டுமே ஒரு லட்சம் திருநங்கைகள் இருப்பார்கள். இன்றுவரை திருநங்கைகள் குறித்த முழுமையான கணக்கெடுப்பு இல்லை. இன்றைக்குத் திருநங்கைகள் கல்வி, காவல்துறை, மருத்துவம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். இன்றைக்கும் கூட அந்த அவமானங்களில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டார்கள் எனக் கூறுவதற்கில்லை.;

Read More ...

Related Post