குமரி எஸ். நீலகண்டன் முதுநிலை அறிவிப்பாளர் (பணிநிறைவு) சென்னை வானொலி நிலையம் ;
அன்றெல்லாம் பெப்ருவரி மாதம் நெருங்கும் போது குழந்தைகளும் கல்லூரிச் செல்வங்களும் ஒரு எதிர்பார்ப்புடன் மகிழத் துவங்கி விடுவர்.இன்னும் இரண்டு மாதங்களில் வர இருக்கிற கோடை விடுமுறைக் கனவுகளோடும் வருகிற ஆண்டு தேர்வின் நினைவுகளோடும் வலம் வருவர். வெளியூரில் இருப்பவர்கள் கோடை விடுமுறையில் சொந்த ஊர் செல்வதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்யத் தொடங்கி விடுவர். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் இளைய தலைமுறையானது காதலர் தினத்திற்காக காத்திருக்கின்றது. ;