அறிவியல் அமைதிக்கானதாக இருக்கட்டும்

அறிவியல் அமைதிக்கானதாக இருக்கட்டும்

பேராசிரியர் முனைவர் சி. சங்கரநாராயணன் தாவரவியல் தலைவர் (பணி நிறைவு) சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மதுரை;

அறிவியல் நம் வாழ்க்கையோடு ஒன்றி போய் இருக்கிறது. மனித சமூகத்தை மாற்றுவதற்கான ஆற்றலை அறிவியல் கொண்டுள்ளது. அறிவியலை அமைதிக்கான வழியில் பயன்படுத்துவதன் மூலம் நமது உலகத்தைச் சிறப்பானதாக மாற்ற முடியும். அறிவியலை நெருக்கமாக இணைப்பதன் மூலம், நமது சமூகங்களை மேலும் வளர்ச்சிக்குரியதாக்கலாம். நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், அமைதியான சமூகங்ளை உருவாக்குவதிலும் அறிவியலுக்குப் பெரும் பங்கு உண்டு. அது குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 10 அன்று, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.;

Read More ...

Related Post