அனுபவ வெளிச்சத்தை ஆராதியுங்கள்..

அனுபவ வெளிச்சத்தை ஆராதியுங்கள்..

பேராசிரியர் முனைவர் கிறிஸ்டி பெமிலா தமிழ்நாடு இறையியல் கல்லூரி;

முதியோரை மதித்தலும் பேணுதலும் நம் பண்பாட்டுத் தன்மையாகக் கருதப்படுகிறது. உலகமயமாக்கல், நகர்ப்புறமாதல் போன்றவற்றால் கூட்டுக்குடும்பம் காணாமல் போய், தனிக் குடும்பங்கள் உருவாகியபோது அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்த முதியோர்தான். கொரோனா காலத்தில் முதியோர் ஆழமான மன அழுத்தத்துக்கு ஆளானார்கள். கொரோனா வேகமெடுத்தபோது பெரும்பாலான குடும்பங்களில் வீட்டிலுள்ள முதியவர்கள் சந்தேகமாகப் பார்க்கப்பட்டார்கள். தனிமைப்படுத்தப்பட்டார்கள். கோவிட் தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள வயதானவர்களுக்கு அவர்களின் உடல்நலம் மட்டுமல்ல, அவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ். ;

Read More ...

Related Post