எஸ். கணேஷ் முருகன் தலைமை அறங்காவலா் ஜீவநதி அறக்கட்டளை;
உயிர்வாழ வைக்கும் தானமாக இரத்ததானம் கருதப்படுகிறது. இரத்தத்திற்கு மாற்று இல்லை. உலகச் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே இரத்த தானம் செய்வதால், இந்தியா ஆண்டுக்கு 2 மில்லியன் இரத்த அலகுகள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது. இரண்டு நொடிக்கு ஒருமுறை எங்கேனும் ஒருவர் உயிர் பிழைக்க இரத்தம் தேவைப்படுகிறது. ;