மௌனக் கொலையாளி..

மௌனக் கொலையாளி..

டாக்டர் எஸ். வடிவேல்முருகன், பொது நல மருத்துவர் முதல்வர் (பணிநிறைவு) கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி ;

அவர் ஒரு டென்ஷன் பார்ட்டிப்பா. அவர் கிட்ட பேசமுடியாது. நம்மில் பலர் இந்த உரையாடலை பல முறை கேட்டிருப்போம். பொதுவான நிலவும் கருத்து என்னவென்றால் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அவர்கள் டென்ஷனாக இருப்பார்கள். இது தவறான ஒரு புரிதல். முதலில் இரத்த அழுத்தம் என்றால் என்ன என்று பார்ப்போம். நமது இதயம் நிமிடத்திற்குச் சுமாராக 72 முறை சுருங்கி விரிகிறது. இதயம் சுருங்கும் போது இதயத்தின் இடது வெண்டிரிகிளிலிருந்து மகாதமனி மூலம் இரத்தம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது. இவ்வாறு இதயம் சுருங்கும் போது ஏற்படும் அழுத்தம் 120 மி.மீ. இருக்கும். ;

Read More ...

Related Post