நோயாளிக்கு எது முக்கியம்?

நோயாளிக்கு எது முக்கியம்?

டாக்டா் இரா.சங்கீதா அரசு மருத்துவா், புற்றுநோய் கதிா்வீச்சுச் சிகிச்சை நிபுணா்;

சில நூறு ஆண்டுகளுக்கு முன் உணவு முதல் சுற்றுச்சூழல் வரை அனைத்தும் தூய்மையாகவும், மக்கள் சுற்றி உள்ள இடங்களில் விளைந்த உணவு பொருட்களையும் உட்கொண்டு கடின வேலைகள் செய்தர்கள். அப்போது மனிதன் உபகரணங்களையும் மனித சக்தியையும் மிகவும் செலவழித்து வாழ வேண்டியிருந்தது. அன்று மிகக் கொடிய நோய்களான அம்மை, காசநோய் மற்றும் பல இருந்தன. மனிதனுக்கு சராசரி ஆயுட்காலம் குறைவாக இருந்தது. மக்கள் வீட்டில் சமைத்த உணவுகளை உண்டு வாழ்ந்தர்கள். அன்று ஊருக்கு சுற்றுப்பட்டிக்கு ஓரு வைத்தியர் என்பவர் கைவைத்தியம் செய்து வந்தார். வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டைச்சுற்றி வளரும் தாவர வகைகள் வீட்டில் சமையலறை பொருட்களை வைத்து சின்னஞ்சிறு உபாதைகளுக்கு வைத்தியம் செய்துகொள்வர்கள் அன்று அவ்வாறான சிகிச்சை தெரிந்த பெரியவர்கள் இருந்தார்கள்.;

Read More ...

Related Post