கல்லெல்லாம் மாணிக்கக் கல் அல்ல..

கல்லெல்லாம் மாணிக்கக் கல் அல்ல..

டாக்டர் ஜி.பி.ஹனிமன், தமிழ்நாடு அரசு ஹோமியோபதி கவுன்சிலின் முன்னாள் தலைவர் ;

சிறுநீரகங்கள் உடலின் நச்சுப் பொருட்கள், உப்புகள் மற்றும் பிற கழிவுப் பொருட்களை உடலில் இருந்து சிறுநீர் வடிவில் அகற்றுவதற்கான முக்கிய உறுப்புகள் ஆகும். அவை உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றன. 80 சதவிகிதக் கற்கள் கால்சியம் கற்கள், பெரும்பாலும் கால்சியம் ஆக்சலேட் மற்றும் சில கால்சியம் பாஸ்பேட்டுகள். மீதமுள்ளவை யூரிக் அமிலக் கற்கள், தொற்றுக் கற்கள் மற்றும் சிஸ்டைன் கற்கள். சிறுநீரகக் கற்கள் இருப்பதற்கான அறிகுறி எனப் பார்த்தால் சிறுநீர் கழிக்கும் போது வலி, இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது பழுப்பு சிறுநீர், குமட்டல் மற்றும் வாந்தி, சிறுநீர் கழிக்கத் தொடர்ந்து தூண்டுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் வைட்டமின் சி யிலிருந்து ஆக்சலேட் உற்பத்தி செய்யப்படுவதால் அதிகப்படியான வைட்டமின் சி சப்ளிமெண்ட்டுகளைத் தவிர்க்கவும். மது மற்றும் சிகரெட்டைத் தவிர்க்கவேண்டும். இது சிறுநீரகச் செயல்பாட்டை பாதிக்கும். ஹார்மோன் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும். ;

Read More ...

Related Post