முனைவர் ம.அனிதா சுப்பிரமணியன் நூலகர், ரோஸ்மேரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருநெல்வேலி;
வாசிப்பு ஒருவரின் அறிவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும், முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இணையம் ஆதிக்கம் செலுத்தும் இக் காலத்திலும் புத்தகங்களைப் படிப்பதன் மதிப்பை மக்களுக்கு தேசிய வாசிப்பு தினம் நினைவூட்டுகிறது.;