டாக்டா் பாலகுருசாமி;
இன்றைய தலைமுறையானது பெரும் தொல்லையாகக் கருதுவது வீட்டிலுள்ள பெற்றோர் உள்ளிட்ட முதியோரைப் பராமரிப்பதைத்தான். இன்றைக்குப் பெரும்பாலான குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களின் மீது மட்டுமே பிடித்தம் இருப்பதைக் காணமுடிகிறது.;