"முனைவர் ஆர். ராதிகாதேவி இயக்குநர், பெண்ணியத்துறை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்" ;
குழந்தைகளுக்கு அவர்களின் மாற்றுப் பாலினத்தவர்களைப் பற்றிச் சொல்லிக்கொடுங்கள். ஒவ்வொரு பாலினத்தவருக்கும் உள்ள தனித்தன்மைகள், உடலியல் சவால்கள், சாத்தியங்கள் ஆகியவற்றைப் பற்றிப் புரிதல் ஏற்படுத்துங்கள். ;