மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோராஸிஸ்

மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோராஸிஸ்

தேனம்மை லக்ஷ்மணன் (எழுத்தாளா்);

கருப்பை என்பது தலைகீழான பேரிக்காய் வடிவத்தில் சித்தரிக்கப்படுகின்றது. இதன் மேற்புறம் இருக்கும் இரு கொம்பு போன்ற குழாய்கள் பிரசவத்தின் போது விரிவடைந்து கருப்பை வாயுடன் இணைகின்றன. ஃபண்டஸ், கார்ப்பஸ், இஸ்த்மஸ், கருப்பை வாய் ஆகிய பிரிவுகள் கருப்பையில் உள்ளன. இடுப்பு மற்றும் கீழ்முதுகின் தசைநார்கள் கருப்பையைச் சரியான இடத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பெரிமெட்ரியம், மயோமெட்ரியம், எண்டோமெட்ரியம் ஆகிய மூன்று அடுக்குகளால் ஆனது கருப்பை.;

Read More ...

Related Post