நோபல் பரிசுகளைப் பெற்ற பெண்கள்

நோபல் பரிசுகளைப் பெற்ற பெண்கள்

கோ. கமலா, ஆசிரியை. ;

2023ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களில் நான்கு பெண்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். கேத்தலின் கரிகோ - கரோனா பாதிப்புகளைத் தடுக்க, எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கிய ஹங்கேரியப் பேராசிரியர் கேத்தலின் கரிகோ 2023ஆம் ஆண்டுக்கான உடற்செயலியல், மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நர்கீஸ் மொகமதி: 2023ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் ஈரானில் மகளிர் உரிமைக்காக மட்டுமின்றி மனித உரிமைகளுக்காகவும் போராடிவரும் நர்கீஸ் முகமதிக்கு வழங்கப்பட்டது. கிளாடியா கோல்டின்: பொருளாதார அறிவியலில் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றிலும், நடப்பிலும், பணியிடங்கள் மற்றும் தொழில்துறையில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார் அன்னே எல் ஹுல்லியர்யே : இயற்பியலுக்கான நோபல் பரிசை ஸ்வீடிஷ் பேராசிரியர் அன்னே எல்ஹுல்லியர்யே பெற்றார். அதிவேக எலெக்ட்ரான்களைப் படம்பிடிக்கும் வகையில் ஒளி சமிக்ஞைகளை உருவாக்கியதற்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. ;

Read More ...

Related Post