சத்யா, நூலகர், அய்டியாஸ், மதுரை ;
நல்ல அரசியல் தலைவர்களாக ஆவதில் பெண்களும் ஆண்களும் சமம்தான் என்று இந்தியாவில் பெரும்பான்மையோர் கூறுகிறார்கள். ஆண்களை விடப் பெண்கள்தான் சிறந்த அரசியல் தலைவராக ஆகிறார்கள் எனப் பத்தில் ஒரு இந்தியர் நினைக்கிறார்" என்று பியூ (றிணிகீ) ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது. இந்தியா முழுவதும் முப்பதாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு இது. ஆனால் இந்திய அரசியலில் பெண்களின் பங்கேற்பு..? ;