அகிலா கலங்கரை இயக்கம், நாகப்பட்டினம் ;
குடிநோய்க்கு அடிமைப்பட்ட கணவனை அக்குடியிலிருந்தும், நோயிலிருந்தும் காப்பாற்ற தங்களின் நகைகள், பண்டபாத்திரங்களை விற்றும், கடன் வாங்கிச்செலவு செய்தும் காப்பாற்ற முடியாமல், பெரும்பாலான கைம்பெண்கள் கடனாளிகளாகவும் மாறியுள்ளனா். ;