சி. இராமலட்சுமி, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் (ஓய்வு) ;
சதுர்வேதிக்கு சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் "மீண்டும் ஒரு தடை உடைக்கப்பட்டுள்ளது". இந்தியாவின் மகளால் மீண்டும் ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் அவனி" என டிவீட் செய்திருந்தார். ;