கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

நீடித்த சுற்றுலா வளர்ச்சியை நோக்கி...

நீடித்த சுற்றுலா வளர்ச்சியை நோக்கி...

கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர்;

ஊர் சுற்ற யாருக்குத்தான் பிடிக்காது. அது அர்த்தமுள்ளதாக மாறும்போது சுற்றுலாவாகிறது. இது வேலைகளை உருவாக்குகிறது, உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது, உள்ளூர் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது மற்றும் இயற்கை சூழல் மற்றும் கலாச்சார சொத்துக்கள் மற்றும் மரபுகளை பாதுகாக்க உதவுகிறது மற்றும் வறுமை மற்றும் சமத்துவமின்மையை குறைக்க வழிவகுக்கிறது.இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, அன்னிய செலாவணி அதிகரிப்பு ஆகியவற்றுக்குச் சுற்றுலா வளர்ச்சி மிக முக்கிய பங்களிக்கிறது. மேலும் சமூக நல்லிணக்கம், பரவலான வளர்ச்சி மற்றும் உலக அமைதிக்கு வழிவகுக்கிறது. ;

Read More ...

Related Post