தேவன் குறிச்சியின் ஏழு ஊர்த் திருவிழா

தேவன் குறிச்சியின் ஏழு ஊர்த் திருவிழா

கே.பி. பாரதி வளர்ச்சிக்கான சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை ;

சங்க காலத்திற்குப் பின்னர்ப் பாண்டியர் காலத்தில் சமணர்கள், சைவர்கள், ஆகியோரின் வழிபாட்டுத்தலங்கள் தேவன்குறிச்சி மலையில் உருவாயின. இம்மலையில் இருந்த சமணப்பள்ளி அழிந்து போய்விட்டது. இதிலிருந்த சமணர் கோவில் கட்டடப்பகுதிகள் மட்டும் எஞ்சியுள்ளன. இவற்றில் சமணத் தீர்த்தங்கரரின் நின்ற கோலங்கள், அமர்ந்த கோலங்கள் உள்ளன. தேவன்குறிச்சிமலையில் அக்னீசுவரர் கோயில் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற சிவன்கோயில் உள்ளது. ;

Read More ...

Related Post