கே.பி.பாரதி

கே.பி.பாரதி

கே.பி.பாரதி வளர்ச்சிக்கான சுற்றுலா ஆர்வலர் தானம் அறக்கட்டளை;

இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து, 16.07.1984 அன்று ஒரு பகுதி பிரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டம் உருவானது. பாண்டியர்கள் ஆட்சி இப்பகுதியில் சிறப்பாக நடந்துள்ளதற்கு எடுத்துக்காட்டாக குன்னக்குடி மற்றும் பிள்ளையார்பட்டியில் உள்ள 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோவில்கள் விளங்குகின்றன. பாண்டிய நாட்டின் பிரிவுகளான குளக்கீழ், பேரேரிக்கீழ் என்ற நாட்டுப் பிரிவுகள் சிவகங்கை மாவட்டத்தின் வடபகுதியான திருப்பத்தூர் வட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. கர்நாடகத்தினைக் காட்டிலும் சமணம் பற்றிய மிகப் பழமையான சான்றுகள் இம்மாவட்டத்திலுள்ள பூலாங்குறிச்சியில் காணப்படும் கல்வெட்டில் கிடைத்துள்ளது. ;

Read More ...

Related Post