கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பணம் மட்டுமே பணமல்ல...

பணம் மட்டுமே பணமல்ல...

நா. ஜானகிராமன் திட்டத்தலைவர் கொள்கை மற்றும் திட்ட மையம் தானம் அறக்கட்டளை ;

வெறும் பணம் மட்டுமே குடும்பத்துக்கு வளத்தைத் தருவதில்லை. ஆனால் நாம் சற்று முன்னெச்சரிக்கையாக இருந்தால், இது போன்ற இழப்பினால் வரும் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து குடும்பத்தைப் பாதுகாக்க முடியும். நம்மையும் நமது குடும்பத்தையும் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் வைத்துக்கொள்ள உடல் நலன், மன நலன், பண நலன் ஆகிய மூன்று விஷயங்கள் அவசியம். ஒவ்வொன்றிலும் 5 பழக்கங்களை நாம் நமது வாழ்வில் பின்பற்ற வேண்டும். இவ்வளவு பழக்கங்களைச் செய்யணுமா, இருக்குற வரை, வாழும் வாழ்க்கையை ஜாலியா வாழ்ந்துட்டு போகலாமே என நினைத்தால் கொஞ்சம் உங்க மனைவி மற்றும் பிள்ளைகளை நினைத்துப் பாருங்கள். வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும் நமது அன்புக்குரிய குடும்பம் நிம்மதியாக வாழ இதனை நாம் பின்பற்றுவது ஒன்றும் கடினமானது அல்ல, பணம் மட்டுமே பணமல்ல நாம் என்று உணர்வோம். ;

Read More ...

Related Post