உங்க வாழ்க்கையில ஃபயா் இருக்கா?

உங்க வாழ்க்கையில ஃபயா் இருக்கா?

நா.ஜானகிராமன், திட்டத்தலைவர், கொள்கை உருவாக்கம் மற்றும் திட்ட மையம், தானம் அறக்கட்டளை ;

ஒரு ஜென் கதை.. ஒரு ஊரில் ஒற்றைக் கை மட்டுமே உடைய ஒரு இளைஞன் இருந்தான். அவனது வீட்டைச் சுற்றிச் சின்னத் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டு அதனை விற்றுப் பிழைத்து வந்தான். அவனது வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய சண்டைக்காரன் ஒருவன் குடிவந்தான். ஒருநாள் எதோ சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு, வளர்ந்து, அது பிரச்சனையாகி இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. ஒற்றைக் கை இளைஞன் மேல் தவறில்லை. பக்கத்துவீட்டுக்காரன் தான் வம்பிழுத்தான். ஆனாலும் பிரச்சனை பெரிதாக ஆனதால், இருவரும் குறிப்பிட்ட நாளில் சண்டை போட்டு யார் ஜெயிக்கிறார்களோ அவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்று முடிவெடுத்தனர். ஆறு மாதம் கழித்துச் சண்டைக்கான நாள் குறிக்கப்பட்டது. ;

Read More ...

Related Post