ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம்;
அண்மையில் சென்னையில் இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் பல்வேறு விமானங்கள் கலந்துகொண்டு சாகச நிகழ்வுகளை நடத்தின. இந்த நிகழ்வைப் பார்வையிட பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைக் காணச் சென்ற ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஏராளமானோர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.;