கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மாணவரிடையே சாதி...

மாணவரிடையே சாதி...

ஆசிரியர் ப.திருமலை பட்டறிவுப்பதிப்பகம்;

இன்றைக்குப் பள்ளி மாணவர்களிடையே நடைபெறும் மோதலின் பின்னணியில் ஏதோ ஒரு வடிவத்தில் சாதி மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானதாகும். அண்மையில் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில்யிலான குழு முதல்வர் ஸ்டாலிடம் ஐந்தாவது போலீஸ் கமிஷன் பரிந்துரைகளை அளித்தது. அதில் போலீஸ்காரர்களின் சம்பள உயர்வு, கல்வித்தகுதி உயர்வு, அவர்களுக்கான உடல்நலம் குறித்தும் சில பரிந்துரைகளை அளித்ததோடு சமுதாயத்தில் இருந்து சாதிவெறி அடியோடு போக்கப்படவேண்டுமானால் பள்ளிக்கூடங்களிலேயே சாதி வெறி ஒழிக்கப்படவேண்டும் என்றும் அதற்கான சில ஆலோசனைகளையும் அளித்துள்ளது.;

Read More ...

Related Post