கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

நாய்க்கடியும் நாமும்

நாய்க்கடியும் நாமும்

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம்.;

இன்றைக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் நாய்க்கடியும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. “இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 20,000 பேர் நாய்க்கடியால் ரேபிஸ் காரணமாக இறக்கின்றனர்” என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் ஏற்படும் ரேபிஸ் இறப்புகளில் 36 சதவிகிதம் நம் நாட்டில்தான் நிகழ்கிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரை 22 பேர் நாய் கடித்து ரேபிஸால் இறந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் தரவுகள் கூறுகின்றன.;

Read More ...

Related Post