கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஏற்பட வேண்டும்

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஏற்பட வேண்டும்

ஆசிாியா் திரு. ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம் ;

சுனாமி தாக்கியபோது தான் ஒரே இடத்தில் பலருக்கு இறுதிச்சடங்கு நடந்தது. இப்போது மீண்டும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவின்போதும் நடந்திருக்கிறது. சுனாமியானது இயற்கைப் போிடா். தற்போது ஏற்பட்டிருக்கும் கள்ளச்சாராயச் சாவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைப் போிடா். கள்ளச்சாராயம் குடித்து ஆண்களும், பெண்களுமாய் 60க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியிருக்கிறாா்கள். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோா் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். எல்லா ஊா்களிலும் பஞ்சாயத்து அமைப்புகள் இருக்கின்றன. அவா்கள் நினைத்தால் தங்கள் ஊருக்குள் கள்ளச் சாராயம் வராமல் தடுத்துவிடமுடியும்.;

Read More ...

Related Post