ஆடிட்டர் கலாவதி ஜெய்;
மது பாய் இளவயதில் நரேஷ் சௌஹான் என்று அழைக்கப்பட்டார். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் இளம் வயதிலேயே, தனது குடும்பத்தை விட்டு வெளியேறி உள்ளூர் திருநங்கை சமூகத்தில் சேர்ந்தார். இந்தியாவின் சமீபத்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, திருநங்கைகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 4,90,000க்கும் அதிகம். மேயர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு முன், மது கின்னர் ஹவுராவிலிருந்து மும்பை ரயில்களில் பாடியும் நடனமாடியும் பணம் சேகரித்தார். அவர் தனது பிரச்சாரம் குறித்துப் பேசும்போது, எனக்கு அனுபவம் இல்லை என்றார்.;