ஆடிட்டா் கலாவதி ஜெய்;
ஊனமாக இருப்பது உண்மையான இயலாமை அல்ல. காரணம் மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் பலர் சாதனைகளைப் படைத்துள்ளனர். அன்றாட வாழ்வே அவர்களுக்கு ஒரு நிரந்தரப் பிரச்சனையாகஇருக்கும் போது, அவர்கள் அந்தச் சிரமங்களைச் சமாளித்து, தங்கள் வாழ்க்கையில் உய ர்ந்த இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கிரீஷ் சர்மாவும் ஒருவர்.;