அா்ப்பணிப்பே வெற்றியின் ரகசியம்

அா்ப்பணிப்பே வெற்றியின் ரகசியம்

ஆடிட்டர் கலாவதி ஜெய் ;

பெரும்பாலான கனவுகள் சிரமமின்றி நிஜமாவது குடும்பச் சூழல் மற்றும் பொருளாதாரச்சூழல் சரியாக இருக்கும் போதுதான். என்றாலும், தான் கொண்ட இலக்கின் மீது நம்பிக்கையும் அதை அடைய தொடர் ஆர்வம், ஈடுபாடு, அர்ப்பணிப்புக் கொண்டவர்கள் வெற்றி பெறுவது தவிர்க்கமுடியாததாகும். சுமித் குமார் அந்த ரகம்தான். நிலமற்ற ஒரு தலித் தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்த சுமித்தின் பயணம் முர்தாலில் உள்ள தாபாவில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்து டோக்கியோ ஒலிம்பிக் வரை நீண்டது. இது தன்னம்பிக்கையின் உதாரணம். ;

Read More ...

Related Post