கோடையைக் குளிர்விக்கலாம்..

கோடையைக் குளிர்விக்கலாம்..

பேரா. மருத்துவர் வே.கணபதி, மரியா சித்த மருத்துவக்கல்லூரி. இயக்குநர், இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டிரடிஷனல் ஹெல்த் ;

நம்மில் பலருக்குக் கோடை பிடிப்பதில்லை. கோடை நெருங்கிவிட்டாலே காலத்தை வசவுபாடும் மக்கள் அநேகம். சூடு, காந்தல், வியர்வை, அரிப்பு, நாக்குப்புண், மலவாய்ப்புண், நீர் எரிச்சல் எனக் கொழுந்துவிட்டெரியும் பிரச்சனைகள் கோடையின் கொடை. நம் முன்னோர் சொன்ன மருத்துவமுறைகள், வாழ்வியல் எதார்த்த வழிமுறைகள் மற்றும், சில இலகுவான சித்த வைத்தியக் குறிப்புக்களையும் அறிந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழலாம். நம் உடல், உள்ளம், சமூகம் சிறப்புற வாழப் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் வழிகாட்டுகின்றன. இதில் எந்த ஒரு வழிமுறையும் உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்று உ வுக்குள் அடக்கம் ;

Read More ...

Related Post