கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இது உயிரினங்களின் தாயகம்

இது உயிரினங்களின் தாயகம்

வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;

சதுப்பு நிலங்கள் வழங்கும் இயற்கையுடனான தொடர்பு, நமது நினைவாற்றலையும், சமநிலை உணர்வினையும், மன அழுத்தமற்ற நிலையினையும் அதிகப்படுத்துகின்றன என்று கூறுகின்றனர். வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் இருந்து ஈர நிலங்கள் நம்மைக் காக்கின்றன. உதாரணமாக, ஒவ்வொரு ஏக்கர் உள்நாட்டு ஈரநிலமும் சுமார் 6 மில்லியன் லிட்டர் வெள்ள நீரை உறிஞ்சி, வெள்ளத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் உதவுகின்றன. அதேபோல், பூமியில் உள்ள அனைத்துச் சுற்றுச் சூழல் அமைப்புகளைவிட, ஈர நிலங்கள் அதிகக் கார்பனை சேமித்து வைக்கின்றன. Read More ;

Read More ...

Related Post