கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பாதை வகுத்த பின்பு

பாதை வகுத்த பின்பு

ந. பாலமுருகன், எழுத்தாளர். ;

குழந்தையின் கைகளில் இருந்த தட்டைப் பார்த்தான் சில சில்லரை நாணயங்கள் மட்டுமே இருந்தது. மொத்தமாகப் பார்த்தால் இருபது ரூபாய்கூடச் சேராது போலிருந்தது. குழந்தை அங்கிருந்தவர்களைப் பார்த்து இரண்டு நாளா மழை, சாப்பிடல்ல.. பசிக்குது என்பதைச் சைகையில் செய்து காட்டியபிறகும் கூடப் பெரிதாக யாரும் இரக்கப்படவில்லை. கூட்டம் முழுவதுமாக மறைந்துவிடக் குழந்தை இப்போது ஜன்னல் ஓரத்தில் இருப்பவர்களைப் பார்த்து ஏக்கத்துடன் காசு கேட்க ஆரம்பித்தாள். சண்முகம் தனது சட்டையின் பாக்கெட்டைத் துழாவினான். பலசரக்கு வாங்கியது போக மிச்சம் முழுதாய் ஒரு இருபது ரூபாய் தாள் மட்டுமே இருந்தது. சில்லரை நாணயங்கள் எதுவும் இல்லை. அருகிலிருந்தவர்களிடம் சில்லரை கேட்டுப் பார்த்தான். அவர்களும் இல்லையெனத் தலையசைத்துவிட்டனர். என்ன செய்திருப்பான்? ;

Read More ...

Related Post