பழி சொல்லும் ஊருக்கு வழி சொல்லத் தெரியாது

பழி சொல்லும் ஊருக்கு வழி சொல்லத் தெரியாது

எழுத்தாளர் பகவதி மோதிலால் ;

“ஐயோ! கல்பனாக் குட்டி! வறுமையினால் வீட்டு வேலைக்கு வர்றாங்க. அவங்களுக்கும் மனசு இருக்கும். வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கும்.. நம்மளை மாதிரி ஜீவன்கள்தான் அவங்களும் மறந்திடாதே.. “அது சரிதான் பாட்டி நாம் தேவையில்லாம அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டுமா?” ”அந்த சுபாவின் வீட்டுச் சூழ்நிலை உனக்குத் தெரியுமா? அவள் கணவன் பெரிய குடிகாரன், சல்லிக்காசு சம்பாதித்து வீட்டிற்குக் கொடுக்க மாட்டான். என்றைக்குமே வீட்டில் அடிதடி, ரகளை தான்.” “பாட்டி, நீங்க அப்படி என்னதான் ஐடியா சொன்னீங்க?” Read More;

Read More ...

Related Post