இஷ்டப்பட்டுச் செய்யற வேலை...

இஷ்டப்பட்டுச் செய்யற வேலை...

எழுத்தாளர் தீபா நாகராணி;

மாடிப்படியைக் கூட்டியபடி கீழே வந்தார் பாரதி. கையளவுக்குக் குவிந்தததை முறத்தில் வாரி அள்ளினார். காம்பவுன்டு சுவரை ஒட்டி உள்ளே விழுந்து கிடந்த மா, நெல்லி மரங்களின் இலைகளை ஓர் ஓரமாக ஒதுக்கித் தள்ளினார். வியர்வை வழிந்து கண்ணில் விழுந்தது. புடவை முந்தானையால் துடைத்தபடி உதட்டைக் குவித்துக் காற்றை வெளியே ஊதினார். சற்று ஆசுவாசமானது முகம். இனி வீட்டுக்குக் கிளம்ப வேண்டியது தான். கைகால்களைக் கழுவி விட்டு உள்ளே போன பாரதியை அழைத்துக் காலை உணவாக மூன்று சப்பாத்திகளை, குருமாவை ஊற்றி கையில் கொடுத்தார் அவ்வீட்டின் எஜமானி. நாற்காலியில் உட்கார்ந்து நிதானமாகச் சாப்பிடத் துவங்கினார் பாரதி.;

Read More ...

Related Post