முள்ளில்லாத ரோஜா... அதுதான் இப்ப ராஜா...

முள்ளில்லாத ரோஜா... அதுதான் இப்ப ராஜா...

கலைமாமணி, பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்;

Goat மார்னிங் தாத்தா... கோட் மார்னிங்கா...!! ஓஹோ, அந்தப் படத்துக்குப் போணுமா.. சரி, கூட்டம் குறையட்டும். ஆமா ஏன் லேட்டா எந்திரிச்சு வர்ற? இராத்திரி ரொம்ப நேரம் படிச்சியா? ஆமாமா... படிச்சுட்டுத்தான் இருந்தேன். ஆனா நேத்து ராத்திரி சாப்பிட்டது ஏதோ வயித்துக்கு ஒத்துக்கல. கொஞ்சம் டிஸ்டர்ப் ஆக இருந்தது. சில மனிதர்களுக்கு சில விதமான உணவு ஒவ்வாமை இருக்கும். ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான மக்களுக்கு நிலக்கடலை ஒவ்வாமை உள்ளது. எனவே, அந்த நாடு தேசியளவில் இந்த ஒவ்வாமை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளது. நிலக்கடலை சத்தானது என்பதுதான் அதற்குக் காரணம்.;

Read More ...

Related Post