கலைமாமணி, பேராசிாியா் முனைவா் கு.ஞானசம்பந்தன்;
உன்னைப்போல பலருக்கு ஊசி என்றால் பயம்தான். இதனால் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சூரிச் பல்கலை விஞ்ஞானிகள் அட்டைப்பூச்சியின் பற்கள் போன்ற நுண் ஊசிகளை உடைய கருவியை உருவாக்கி உள்ளனர். இது வலி இல்லாமல் இரத்தத்தை சரியாக உறிஞ்சும். அதான் அட்டைமாதிரி இரத்தத்தை உறிஞ்சுறான்னு சொல்றாங்களா..!! ;