பில்டா் காபிக்கு உலக அங்கீகாரம்

பில்டா் காபிக்கு உலக அங்கீகாரம்

ஆசிாியா் திரு.ப.திருமலை பட்டறிவுப் பதிப்பகம், நமது மண்வாசம் ;

சுட்டெரிக்கும் வெயிலில் காபிக்கு நோ சொல்லிட்டேன். காப்பி குறித்து ஒரு விஷயம் தெரியுமா? பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டித் தளமான டேஸ்ட் அட்லஸ் சமீபத்தில் உலகின் சிறந்த 38 காபிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் தென் அமெரிக்க நாடானா க்யூபாவில் தயாரிக்கப்படும் கியூபன் எஸ்பிரெஸோ முதலிடத்தில் இருக்கிறது. இதில் இரண்டாவது இடத்தில் தமிழகத்தின் பில்டர் காபி இருக்கிறது. கிரீஸ் நாட்டில் தயாரிக்கப்படும் பிரபல எஸ்பிரெசோ ஃப்ரெடோ, ஃப்ரெடோ கப்புசினோ ஆகியவை முறையே 3 மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தில் உலகில் மிகவும் பிரபலமான இத்தாலியின் காப்புசினோ இருக்கிறது. துருக்கிய காபி (துருக்கி) ரிஸ்ட்ரெட்டோ (இத்தாலி), ஃப்ராப்பே (கிரீஸ்), ஈஸ்காஃபி (ஜெர்மனி), வியட்நாமிய ஐஸ் காபி (வியட்நாம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. ;

Read More ...

Related Post