பேராசிரியர் முனைவர் வி. சாம்பசிவன் துணை முதல்வர் (பணி நிறைவு) மதுரைக் கல்லூரி;
உலக சிந்தனை நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 22இல் கொண்டாடப்படுகிறது. அனைத்துப் பெண் வழிகாட்டிகள் (கைடு) மற்றும் பெண் சாரணர்களால் (ஸ்கவுட்) அனுசரிக்கப்படும் தினம் இது. இந்த சிந்தனை நாளில் பொதுவாகப் பெண்கள் குறித்து சிந்திப்பது அவசியமாகிறது. காரணம் இன்றைக்குப் பெண்களின் வளர்ச்சியையும் காண்கிறோம். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் காண்கிறோம். அண்மையில் பெண்கள் குறித்த செய்திகளின் அடிப்படையில் இந்தச் சிந்தனையைப் பார்ப்போம்.;