எழுத்தாளர் எஸ். ஜனனி Empath counselor JSB, Executive Director, VKEY EDU SOLUTIONS;
தொழில்முனைவோராக (Entrepreneur) ஒரு பெண் அவதாரமெடுப்பது அத்தனை எளிதானதல்ல. சவால்களைச் சமாளித்தல், மன உறுதியுடன் நிலைத்து நிற்றல், பொறுப்பு ஏற்றல் போன்ற பல விஷயங்கள் அதில் உண்டு. அதனையும் தாண்டி அவர்கள் செய்யும் பணி, ஒரு மாற்றத்தையும் நல்ல விளைவுகளையும் உருவாக்குவதாகவும் இருக்கவேண்டும். அப்படியானதொரு பயணத்தை மேற்கொண்டிருப்பவர் டாக்டர் கோமதி.;