தந்தமை அழகு நிறைந்தது

தந்தமை அழகு நிறைந்தது

எழுத்தாளர் தீபா நாகராணி;

உத்தியோகம் புருஷலட்சணம் எனச் சொல்லும் ஊரில் வாழும் நமக்கு ஓர் ஆண் கட்டாயமாகப் பணிக்குச் செல்ல வேண்டியதன் அவசியம் புரிகிறது. கணவன், மனைவி என இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்கள் இருந்தாலும், கணவன் மட்டுமே பணிக்கு சென்று குடும்பத்தின் பொருளாதாரத் தேவையைத் தீர்க்கும் எண்ணற்ற குடும்பங்களைப் பார்க்கிறோம். எத்தனை அழுத்தம் தரப்பட்டாலும், எவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டாலும், குடும்பம் என்கிற ஒற்றை ரதம் தேங்காமல் பயணிக்கவேண்டும் என்கிற காரணத்துக்காகக் கடும் துயரங்களைத் தாங்கிக் கொள்ளும் ஆணினம் என்றும் மரியாதைக்கு உரியது. தம் வருத்தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதால் எளிதில் நோய்வாய்ப்படுகிறது. ஆண்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், அவர்களின் ஆரோக்கியம் குறித்து அக்கறை காட்ட ஒரு நாள் அவசியம் அல்லவா?;

Read More ...

Related Post