கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தகுதிநிறைத் தபால்காரர்

தகுதிநிறைத் தபால்காரர்

லட்சுமணன், முதுநிலைக் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை வடகோட்டம், சென்னை;

‘நலம் நலமறிய ஆவல்’, ‘நான் இங்குச் சுகம்! நீ அங்கு நலமா?’, இப்படி நமது விசாரிப்புகளை கடிதத்தின் வழியே கடத்திய நாட்களை நினைத்துப் பாருங்கள். வேலை உத்தரவுக்காகத் தபால்காரருக்காகக் காத்திருந்த நாட்கள் எவ்வளவு திரில்லிங்கானவை. முன்பெல்லாம் கிராமத்துக்கு வரும் தபால்காரருக்குக் கிடைக்கும் மரியாதையே தனி. கடிதங்களை வாசித்துக் கொடுப்பதிலாகட்டும், தகவல்களைப் பரிமாறிக்கொள்வதிலாகட்டும் கிராமத்து ஜனம் தபால்காரர்களையே நம்பினார்கள். இன்றைக்கும் தபால்காரரின் வருகையை எதிர்நோக்கும் முதியவர்கள் ஏராளம். மக்களையும், அந்தந்தப்பகுதியின் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழலையும் நன்கு அறிந்தவர்கள் தபால்காரர்கள்தான்.;

Read More ...

Related Post