குரங்குக்கு உணவளித்தால் அபராதம்..

குரங்குக்கு உணவளித்தால் அபராதம்..

ஆசிாியா் திரு. ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம், நமது மண்வாசம்.;

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆய்வுப்பணிக்காகச் சைக்கிள் ரிக்ஷாவில போனாங்களாமில்ல.. இங்க இல்லை. உத்தரப்பிரதேசத்தில் ஆய்வுப் பணிக்குச் சென்ற மீரட் மண்டல ஆணையரான செல்வகுமாரி சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த தமிழர் இவர். மீரட்டின் பழைய நகரப் பகுதியில் இவர் ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. இங்குள்ள தெருக்கள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்குக் குறுகலானவை. எனவே செல்வகுமாரி, ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி ஆய்வுப் பணிக்குப் புறப்பட்டார். இதனால் அவருடன் இருந்த மீரட் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் அபிஷேக் பாண்டேவும் மற்றொரு சைக்கிள் ரிக்ஷாவில் பின்தொடர வேண்டியதாயிற்று. இதற்கு முன் அவர் முசாபர்நகர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஆய்வுப் பணிக்காக மாட்டு வண்டியில் பயணம் செய்துள்ளார்.;

Read More ...

Related Post