கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம்

ஜி. இராமமூர்த்தி தேர்வு நிலைக் கல்லூரி நூலகர் (பணி நிறைவு) மற்றும் நுகர்வோர் மற்றும் சமூக ஆர்வலர் ;

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு தனிநபர் எந்தத் தகவலையும் விதிவிலக்குகளைத் தவிர கேட்டுப் பெற முடியும். எனக்கு இந்தக் காரணத்துக்காக அந்தத் தகவல் தேவைப்படுகிறது என்று நாம், தேவைக்கான காரணங்களைத் தகவல் கொடுப்போரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள அனைத்து வகையான அலுவலகங்களில் இருந்தும் தகவல் பெறலாம். அரசு அதிகாரிகள் மேற்பார்வையிடும் அதிகாரம் கொண்ட தனியார் அமைப்பாக இருந்தாலும், அந்த அமைப்பு தொடர்பான தகவல்களைக் கேட்டுப் பெறலாம்.;

Read More ...

Related Post