கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

உள்ளாட்சித் தேர்தல்கள் தடைப்படக்கூடாது

உள்ளாட்சித் தேர்தல்கள் தடைப்படக்கூடாது

எஸ். சிங்கராயர் தானம் அறக்கட்டளை;

உலகில் உள்ள மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களைக் கொண்ட மக்களாட்சி தேசம் நமது இந்திய தேசம். இங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிராம அளவில் சிறந்த மக்களாட்சி செயல்பட்டுவந்தது. இதனை மனதில் கொண்டு தான் நமது தேசப்பிதா காந்தியடிகள், இந்தத் தேசம் சுதந்திரமடையும் போது, நமது ஜனநாயகம் அடித்தளத்திலிருந்து கட்டமைக்கப்படுதல் வேண்டும்” என எண்ணினார். “சுதந்திரம் அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் பெற்றிருக்கவேண்டும். அவை ஒவ்வொன்றும் சுயச் சார்புடனும், தனது தேவைகளைப் பூர்த்திச் செய்யும் திறனுடனும் தேவைப்பட்டால் தன்னுடைய நலத்தைப் பாதுகாக்க உலகையே எதிர்த்து நிற்கும் அளவுக்கும் மேம்பட வேண்டும்” என்றார் காந்தி. ;

Read More ...

Related Post