உற்பத்தி என்பது விபத்து அல்ல...

உற்பத்தி என்பது விபத்து அல்ல...

பேராசிரியர் முனைவர். அழகப்பன், பதிவாளர் (பணிநிறைவு) மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ;

ஒரு பொருளை உருமாற்றம் செய்து அதன் பயன்பாட்டைக் கூட்டினால் அதுவுமே உற்பத்தி தான். துணியானது நாம் உடுத்தும் உடையாக மாறும்போது பயன்பாடு கூடுகிறது. நெல்மணிகளை நாம் அரிசியாக மாற்றம் செய்யும் போது பயன்பாடு அதிகரிக்கிறது. ஆகவே இத்தகைய உருமாற்றமும் உற்பத்திதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பயன்பாட்டைத் தருகின்ற எந்த ஒரு செயலும் உற்பத்தி தான். உற்பத்தியைப் பற்றி நாம் பேசும்போது தொழிற்புரட்சி பற்றி நாம் நினைக்காமல் இருக்க முடியாது. 1750 முதல் 1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் ஏற்பட்ட தொழில்நுட்பம் பொருளாதார நாகரிக மாற்றங்களைக் குறிப்பது தொழிற்புரட்சி எனப்பட்டது. உலகளவில் ஏற்பட்ட தொழில்நுட்பம் பொருளாதார நாகரிக மாற்றங்களைக் குறிப்பது தொழிற்புரட்சி எனப்பட்டது. தொழிற்புரட்சி மனித சமுதாயத்தின் பெரும் திருப்புமுனையாக அமைந்ததுடன் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. Read More ..... ;

Read More ...

Related Post