இலக்கியத்தில் மனிதநேயம்

இலக்கியத்தில் மனிதநேயம்

சண்முக. ஞானசம்பந்தன் நிகழ்ச்சி பொறுப்பாளர் (பணி நிறைவு) மதுரை வானொலி.;

மனித இனங்களில் தமிழினம் படைத்தளித்த இலக்கியங்கள் எண்ணிலடங்காதவை. இலக்கண நூலான தொல்காப்பியம் தொட்டு, பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமான சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க் கணக்கில் அடங்கும் நீதி நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இலக்கியப் பனுவல்கள், கம்ப இராமாயணம், சேக்கிழாரின் பெரிய புராணம், சிற்றிலக்கியங்கள் என்று வளர்ந்து விரிந்து மகாகவி பாரதியின் பாடல்கள் ஈறாக கடல் போல் பரந்து கிடப்பது நம் தமிழ் இலக்கியம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி மக்கள் என்ற தமிழ்ப் பிரகடனத்தின் பின்புலத்தில் உலகளாவிய மானுடப் பார்வை தமிழினத்திடம் இருந்தது என்பதை நம்மவர்கள் படைத்தளித்த இலக்கியங்களிலிருந்து அறியலாம்.;

Read More ...

Related Post