ஜெனோ மோகன் சமூகச் செயல்பாட்டாளர் ;
ஒரு தாய், தான் பெற்ற 4 குழந்தைகளுக்கும் சமமாக உணவைப் பரிமாறுவது நீதி என்றால் அதில் நலிவடைந்த குழந்தைக்குக் கூடுதலாக கவனம் செலுத்தித் சத்து நிறைந்த உணவூட்டி வளர்ப்பதுதான் சமூக நீதி. அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்படுகின்ற விளிம்பு நிலையிலுள்ள ஒரு சாமானிய மாணவனும் அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் பெற்று அதிகார பலத்தில் இருக்கின்ற ஒரு மாணவனும் ஒரே தேர்வை எதிர்கொண்டு ஒரே மாதிரியான வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டுமென்றால் இது எப்படிச் சாத்தியமாகும்? Read More... ;