இது கலிகாலம் இல்ல, கல்கி காலம்..

இது கலிகாலம் இல்ல, கல்கி காலம்..

கலைமாமணி, பேராசிாியா். முனைவா் திரு.கு.ஞானசம்பந்தன்;

ஊசி போட்டுக் கொள்கிறவங்களுக்கு வலி என்பது ஒருபுறம் இருந்தாலும் அதிகமாகப் போட்டுவிடக்கூடாது என்ற பதற்றம் இருக்கும் என்கிறார்கள். இதற்கு மாற்றாகப் பல்வேறு வழிகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். கனடா நாட்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள் ஒரு, சொட்டு மருந்து கண்டுபிடிச்சிருக்காங்க. இந்தச் சொட்டு மருந்தை நாக்கின் அடியில் சில சொட்டுகள் வைக்கவேண்டும். இவ்வாறு நாக்கின் அடியில் மருந்து வைக்கும் முறைக்கு சப்லிங்குவல் அட்மினிஸ்ட்ரேஷன் என்று பெயர். நாக்கின் அடியில் உள்ள திசுக்களில் உள்ள துளைகள் வழியே இன்சுலின் நேரடியாக ரத்த ஓட்டத்தை அடையும். விரைவில் இது பயன்பாட்டிற்கு வர உள்ளதாம்.;

Read More ...

Related Post