கவிஞா் மு.முருகேசன்;
காலை வேளை வயலுக்குச் செல்லும் வழியில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார் இராமசாமி. அப்போது சைக்கிளில் வந்த அவரது நண்பர் முத்துசாமி,"என்ன இராமசாமி வெயில் இந்தப் போடு போடுது. வெப்ப அலை வீசுது. முதியவர்கள் வெயிலில் போனால் ஹீட் ஸ்ட்ரோக் வரும் என்கிறாங்க.. கேட்க, கேட்க மிரட்சியாகத்தான் இருக்கு..;