பூமிக்குச் சுமையாக வேண்டாம்

பூமிக்குச் சுமையாக வேண்டாம்

கவிஞர் மு. முருகேசன்;

இராமசாமி ஒருவித பரபரப்பில் இருந்தார். வீட்டுக்குள்ளே, ஏதோ சிந்தித்தவாறு நடந்து கொண்டிருந்தார். நடந்தவர் திடீரென சாய்வு நாற்காலில் உட்கார்ந்தார். நாளிதழை எடுத்துப் புரட்டினார். இதைப் பார்த்த அவரது மனைவி சீதாவுக்கு கணவர் ஏதோ குழப்பத்தில் இருப்பது புரிந்தது. என்னங்க.. டென்ஷனாக இருக்கீங்க போலிருக்கு. என்ன காரணம் என்றார். வயல் வேலை முடிந்து தரிசு உழவுக்கு தயாராகிட்டோம். முனியாண்டி காலையிலேயே வந்து வேலையை ஆரம்பிக்கிறேன்.. அதுக்கு முன்னாடி உங்களைப் பார்த்துட்டுப் போறேன்னு சொன்னான். இன்னும் காணோம். வெயிலு ஏறிட்டே இருக்கு.. அது தான் டென்ஷனாக இருக்கேன்.;

Read More ...

Related Post